கடும் மூட்டு வலியை குணமாக்க இந்த 1 இலை போதும்!! இனி ஆயுசுக்கும் பிரச்சனை வராது!!
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரை சேர்ந்தவர்களுக்கே மூன்று மற்றும் முழங்கால் வலி ஏற்பட்டு விடுகிறது. இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே முறையான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் தடை செய்யலாம். மேற்கொண்டு 30 வயதை கடந்தவர்களுக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. நமது எலும்புகளின் ஜவ்வு தன்மையானது தேய்மானம் ஆகிவிட்டாலும் இவ்வாறான வலி உண்டாகலாம். எலும்புகள் உள்ள இடத்தில் யூரிக் ஆசிட் ஆனது தேங்கி நின்றாலும் வலி உண்டாகலாம்.
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை வாத நோய் முடக்கு வாதம் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
டிப்ஸ்:
முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து அதிலுள்ள சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கொண்ட அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
இவ்வாறு செய்து வர மூட்டு வலி குறையும்.
முடக்கத்தான் சூப்:
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை சேர்க்க வேண்டும்.
மேற்கொண்டு இதில் சிறிய வெங்காயம் சிறிதளவு தக்காளி மிளகு சீரகம் பூண்டு உரிச்சவற்றை சேர்க்க சிறிதளவு தக்காளி மிளகு சீரகம் இஞ்சி போன்றவற்றையும் சேர்க்க வேண்டும்.
இந்த இதனை அடுப்பில் வைத்து நன்றாக வேக விட வேண்டும்.
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மில்குத் தூளை சேர்த்து கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நமது உடலில் எந்த ஒரு யூரிக் ஆசிட்டும் தங்காது.