இதனை 1 முறை குடியுங்கள்.. சிறுநீரக வழியாக எப்பேற்ப்பட்ட கல்லும் அடித்தும் கொண்டு வெளியேறும்!!

Photo of author

By Rupa

இதனை 1 முறை குடியுங்கள்.. சிறுநீரக வழியாக எப்பேற்ப்பட்ட கல்லும் அடித்தும் கொண்டு வெளியேறும்!!

சிறுநீரக கல் பிரச்சனை வந்துவிட்டால் அதன் வலியை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. நமது உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறாமல் தேங்கி நிற்பது தான் நாளடைவில் கல்லாக மாறிவிடுகிறது. இது சிறிதளவில் இருக்கும் பட்சத்தில் மருந்து மாத்திரைகள் கொடுத்து கரைத்துக் கொள்ள முடியும். ஒரு சில அழகை மீறும் பட்சத்தில் இதனை அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற முடியும். இதனை தவிர்க்க இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் மருந்து மாத்திரை இன்றி சிறுநீரக கல்லை நீக்கி விடலாம்.

தேவையான பொருட்கள்:

நெருஞ்சி முள் பொடி
கொத்தமல்லி விதை

சிறுநீரக எரிச்சல் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நெருஞ்சி முள் நல்ல தீர்வளிக்கும்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்க்க வேண்டும்.
இந்த இதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இரண்டு கிளாஸ் தண்ணீர் அளவானது அரை கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இந்த இதில் ஒரு ஸ்பூன் அளவு நெருஞ்சி முள் பொடியை சேர்க்க வேண்டும்.
இதனை வடிகட்டி கொள்ள வேண்டும்.
இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வர எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும் வெளியேறிவிடும்.