Diabetes: சர்க்கரை நோயை முற்றிலும் குணமாக்க 5 கொய்யா இலைகள் போதும்!! இனி சுகர் என்ற பேச்சே இருக்காது!!
நாம் வாழும் வாழ்க்கை கடந்த காலங்களை ஒப்பிடும் பொழுது முற்றிலும் மாறிவிட்டது என்று சொல்லலாம்.இன்று ஆரோக்யமான உணவு உண்பது அரிதாகி விட்டது.அனைவரும் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழகி விட்டதால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை ஒதுக்கி வருகிறோம்.இதற்கான பின் விளைவுகளை நிச்சயம் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்று பெரும்பாலானோர் மருந்து சப்பிட்டே உயர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.அதிலும் சர்க்கரை நோய் என்றால் சொல்ல தேவையில்லை.இவை வயதானவர்களுக்கு மட்டுமல்ல பிறந்த குழந்தைகளுக்கும் வரக் கூடிய ஒரு நோயாக மாறிவிட்டது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,இனிப்பு உணவுகள்,ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள்,பரம்பரை தன்மை போன்ற காரணங்களால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.நம் உடலிலுள்ள இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தான் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றோம்.இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது அவை கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்:
1)அடிக்கடி சிறுநீர் கழிப்பது
2)அடிக்கடி தாகம் எடுப்பது
3)உடல் சோர்வு
4)கண்பார்வை குறைபாடு
5)பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவது
சர்க்கரை வியாதிக்கு எளிய வீட்டு மருந்து:
தேவைப்படும் பொருட்கள்:
*கொய்யா இலை
*ஆவாரம் பூ பொடி
*சீரகம்
*வெந்தயம்
செய்முறை:-
முதலில் ஐந்து கொய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் நறுக்கிய கொய்யா இலைகளை போடவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.இந்த பானத்தில் சுவைக்காக இனிப்பு ஏதும் சேர்க்கக் கூடாது.