இதனை 1 முறை குடியுங்கள் சர்க்கரை வியாதி என்ற பேச்சே இருக்காது.. 100% உண்மை!!

0
240
Drink this 1 time and there will be no talk of diabetes.. 100% true!!
Drink this 1 time and there will be no talk of diabetes.. 100% true!!

இதனை 1 முறை குடியுங்கள் சர்க்கரை வியாதி என்ற பேச்சே இருக்காது.. 100% உண்மை!!

உலகில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை வியாதியால் அவதியடைந்து வருகின்றனர்.சர்க்கரை வியாதியை இரு வகைகளாக பிரிக்கலாம்.குழந்தைகளின் உடலில் இன்சுலின் சுரப்பு குறைவதால் உண்டாகும் சர்க்கரை நோய் டைப் 1 என்றும் பெரியவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பு குறைவதால் உண்டாகும் சர்க்கரை நோய் டைப் 2 என்றும் அழைக்கப்படுகிறது.

இதனால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடலில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவுமுறை மாற்றம்.எனவே ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை வியாதி வருவதற்கான காரணங்கள்:

1)உடல் பருமன்

2)இனிப்பு உணவுகள்

3)பரம்பரைத் தன்மை

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

1)அதிக பசியுணர்வு

2)நாக்கு சிவத்தல் மற்றும் நாக்கு வெடிப்பு

3)மயக்கம்

4)திடீர் எடை இழப்பு

5)பார்வை குறைபாடு

6)அடிக்கடி சிறுநீர் கழித்தல் உணர்வு

7)வறண்ட மலம்

8)உடல் சோர்வு

சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை:

*பசும் பால்

தினமும் ஒரு கிளாஸ் பசும் பால் அருந்தி வந்தால் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

*தேங்காய் பால்

சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க தேங்காய் பால் அருந்துவது சிறந்த தீர்வாக இருக்கும்.

*பனங்கிழங்கு பால்

உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வரலாம்.

*துளசி தேநீர்

தினமும் காலை மாலை என இருவேளை துளசி தேநீர் அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

*எலுமிச்சை இலை தேநீர்

ஒரு கிளாஸ் அளவு நீரில் 2 அல்லது 3 எலுமிச்சை இலை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுப்படும்.