3 நாட்களில் இடுப்பு மற்றும் மூட்டு வலியை நிரந்தரமாக விரட்ட பூண்டை இப்படி சாப்பிடுங்கள்!!
இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் முதுகு மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்கு கால்சியம் குறைபாடு ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய கால உணவு முறை மாற்றமும் முக்கிய காரணமாக அமைகிறது.குறிப்பாக காலநிலைக்கு ஏற்ப நம் ஊர் உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு பலதரப்பட்ட உணவுகளை உண்ட ஆரம்பித்துவிட்டனர். இது கால சூழலுக்கு ஏற்ப நமது உடலில் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் எந்த ஒரு ஊட்டச்சத்தும் இல்லாமல் கை கால் முதுகு உள்ளிட்டவைகளில் வலி ஏற்படுகிறது.
முதுகு வலியை சரி செய்யும் எளிமையான முறை:
தேவையான பொருட்கள்:
பூண்டு
மஞ்சள் தூள்
வெள்ளைப் பூண்டில் அதிக அளவு ஆன்ட்டி இன்பளமெட்ரி மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளது. இது எலும்புகளுக்க அதிகளவு ஊட்டச்சத்தை கொடுக்கும்.
செய்முறை:
மூன்றில் இருந்து நான்கு பல் பூண்டை எடுத்து தோலை நீக்கி விட வேண்டும்.
பின்பு உரலில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நசுக்கி வைத்துள்ள பூண்டை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் அரை ஸ்பூன் அளவு மஞ்சள் தூளும் சேர்க்க வேண்டும்.
பின்பு இதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இரண்டு கிளாஸ் தண்ணீர் ஒரு கிளாஸ் வரும் வரை குடிக்க விட வேண்டும்.
இதனை வடிகட்டி ஆறியதும் சாப்பிடலாம்.
குறிப்பாக இதனை உணவு உண்ட பிறகு அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும்.