கரு நிற்கவே இல்லையா.. இதை 3 நாட்கள் குடித்தால் அடுத்த மாதமே கர்ப்பமாகிவிடலாம்!!
பெண்கள் பலருக்கும் ஹார்மோன் குறைபாடு தைராய்டு பிரச்சனை உடல் பருமன் போன்ற காரணங்களால் கர்ப்பம் தரிக்காமல் தள்ளிப் போகக்கூடும். இவ்வாறு இருப்பவர்கள் முறையான உணவு பழக்கத்தை மேற்கொண்டாலே விரைவில் கருத்தரிக்க முடியும். அதேபோல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் துரித உணவுகளையும் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். மேலும் ஹார்மோன் தைராய்டு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த பதிவில் வருவது பின்பற்றினாலே நிரந்தர தீர்வு காணலாம். குறிப்பாக நீங்கள் மாதவிடாய் காலத்தில் இருந்து இந்த மூன்று வகையான பானத்தை குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வர அடுத்த மாதமே நீங்கள் கர்ப்பம் தரித்து விடுவீர்கள்.
முதல் முறை பானம்:
மாதவிடாய் உண்டான முதல் நாளிலிருந்து தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாட்கள் வீட்டிலேயே மூலிகை கஞ்சி ஒன்றை தயார் செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
மலை வேம்பாதி தைலம்
இந்த மலை வேம்பாதி தைலம் ஆனது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இதனை 20 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டு வடித்த சாதத்தில் கஞ்சியை 50 மில்லி என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டையும் ஒன்றாக சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.
இதைக் குடிப்பதால் கர்ப்பப்பையில் இருக்கும் புண் மற்றும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி குணமாகும்.
இரண்டாவது முறை பானம்:
தேவையான பொருட்கள்:
இலந்தை இலை ஒரு கைப்பிடி
மிளகு
சீரகம்
மஞ்சள்
தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று இதனை அப்படியே சாப்பிட வேண்டும்.
குறிப்பாக இதையும் மாதவிடாய் காலத்தில்தான் சாப்பிட வேண்டும்.
டிப்ஸ்: 3
கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவில் கட்டாயம் கவனம் தேவை.
குறிப்பாக ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் அதிக நாட்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.
மூன்று வேலைகளில் ஏதாவது ஒரு வேலையாவது கட்டாயம் ராகி எடுத்துக் கொள்ள வேண்டும்.
போலிக் ஆசிட் என்று சொல்லப்படும் மாத்திரைக்கு மாற்றாக பச்சை நிறம் உள்ள காய்கறிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
இதனை எல்லாம் தொடர்ந்து முறையாக செய்து வர அடுத்த மாதமே கர்ப்பம் தரித்து விடலாம்.