இந்த எண்ணெய் தான் சமையலுக்கு பெஸ்ட்!! அந்த ஆயில் யூஸ் பண்ணுறவங்க உடனே தூக்கி போட்டுடுங்கள்!!

0
712
This oil is best for cooking!! Those who use that oil should immediately throw it away!!
This oil is best for cooking!! Those who use that oil should immediately throw it away!!

இந்த எண்ணெய் தான் சமையலுக்கு பெஸ்ட்!! அந்த ஆயில் யூஸ் பண்ணுறவங்க உடனே தூக்கி போட்டுடுங்கள்!!

நம் உணவின் சுவையை கூட்டுவதில் எண்ணெயின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.அசைவ மற்றும் சைவ உணவுகளை பல வெரைட்டிகளில் செய்வதற்கு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.எண்ணெய் பயன்படுத்தப்படாத உணவு மிகவும் குறைவு தான்.

நம் இந்தியாவில் சமையலுக்கு வேர்க்கடலை எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய்,ஆலிவ் ஆயில் மற்றும் பாமாயில் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இதர எண்ணெய்களை காட்டிலும் பாமாயில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக இருக்கிறது.ஆகவே சமையலில் பாமாயில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

வேர்க்கடலை எண்ணெய் அதிக ஊட்டசத்துக்களை கொண்டிருந்தாலும் அவை உடல் எடையை அதிகரித்து விடும்.ஆகையால் வயதானவர்கள்,உடல் பருமனாக இருப்பவர்கள் வேர்க்கடலை எண்ணையை குறைத்துக் கொள்வது நல்லது.

ரைஸ் பிராண்ட் ஆயில் பயன்படுத்தி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணையாக ரைஸ் பிராண்ட் ஆயில் உள்ளது.இவை உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சூரியகாந்தி எண்ணையில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இவை உடல் நலத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.ஆலிவ் ஆயிலில் இருக்கின்ற மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.தேங்காய் எண்ணெய் உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைக்க உதவுகிறது.இதில் தங்கள் உடல் நலத்திற்கு உகந்த எண்ணெய் எது என்பது பற்றி ஆராய்ந்து பின்னர் பயன்படுத்தவும்.

Previous articleவெரிகோஸ் வெயின்: நரம்பு சுருட்டல் நோய்க்கு நொடியில் தீர்வு!! உடனே ட்ரை பண்ணுங்கள்!
Next article80 வயதிலும் ஊசியில் நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை கூர்மையாக சிம்பிள் ஹோம் ரெமிடி இதோ!!