இந்த காயை அரைத்து குடித்தால்.. தைராய்டு பாதிப்பு 14 தினங்களில் சரியாகிடும்!!

0
167
If you grind this fruit and drink it.. Thyroid damage will be cured in 14 days!!
If you grind this fruit and drink it.. Thyroid damage will be cured in 14 days!!

இந்த காயை அரைத்து குடித்தால்.. தைராய்டு பாதிப்பு 14 தினங்களில் சரியாகிடும்!!

இன்றைய உலகில் மாறுபட்ட உணவுமுறை பழக்கம்,மன அழுத்தம்,ஹார்மோன் பிரச்சனை,ஊட்டச்சத்து குறைபாடு,குறைந்தளவு தைராய்டு சுரத்தல் போன்ற காரணங்களால் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்பிற்கு ஆரோக்கிய வழி தீர்வு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – ஐந்து
2)தண்ணீர்

செய்முறை:-

முதலில் ஐந்து பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.நெல்லி விதையை மட்டும் நீக்கிவிடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் நறுக்கிய பெரிய நெல்லிக்காய் துண்டுகளை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை மற்றும் இரவு என இருவேளை குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு 14 நாட்களில் தீர்வு கண்டு விடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வல்லாரை கீரை
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

ஒரு கப் வல்லாரை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு காட்டன் துணியில் கொட்டி நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.வல்லாரையை தொட்டால் மொருமொரு என்ற பதத்தில் இருக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து உலர்த்திய வல்லாரையை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் ஒரு தேக்கரண்டி வல்லாரை பொடி சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அதில் தேவையான அளவு தேன் சேர்த்து பருகி வந்தால் தைராய்டு பாதிப்பிறகு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு

செய்முறை:-

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து நறுக்கிய பூண்டு துண்டுகளை போட்டு ஒரு நிம்டிடத்திற்கு வறுக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து இளஞ்சூட்டு பக்குவத்தில் சாப்பிடவும்.இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு தரும்.