கல்லீரலில் கழிவுகள் தேங்காமல் சுத்தமாக இருக்க.. இதை 7 தினங்கள் குடியுங்கள் போதும்!!

0
164
Drink this for 7 days to keep the liver clean.
Drink this for 7 days to keep the liver clean.

கல்லீரலில் கழிவுகள் தேங்காமல் சுத்தமாக இருக்க.. இதை 7 தினங்கள் குடியுங்கள் போதும்!!

உங்களின் மோசமான உணவுமுறை பழக்கம் கல்லீரலின் ஆரோக்கியத்தை கெடுகிறது.கல்லீரலில் நச்சுக்கள் தேங்கினால் அவை அலர்ஜியை உண்டாக்கும்.உடலில் முக்கிய உறுப்பாக இருக்கும் கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பது நம் கடமையாகும்.கல்லீரலில் அழுக்கு,கொழுப்பு சேர்ந்தால் அவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே இதற்கு உரிய தீர்வு காண்பது நல்லது.

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து குடித்து வந்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

1)தேன்
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து குடித்து வந்தால் கல்லீரலில் தேங்கிய கொழுப்பு,அழுக்குகள் உடனடியாக நீங்கும்.

1)பீட்ரூட்
2)எலுமிச்சை சாறு

ஒரு கப் பீட்ரூட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.பிறகு இதை ஒரு கப்பிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் கல்லீரல் அடைப்பு,கொழுப்பு,அழுக்கு உள்ளிட்டவை நீங்கும்.

1)உலர் திராட்சை
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் 10 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் அந்நீரை அருந்தி வந்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

1)பால்
2)மஞ்சள்

ஒரு கிளாஸ் அளவு பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் கல்லீரலில் தேங்கி கிடக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

Previous articleதனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை
Next articleசிலிண்டர் திருட்டை தடுக்க மத்திய அரசின் ஸ்கேனிங் முறை!! இனி இதை செய்தால் மட்டுமே LPG கிடைக்கும்!!