இது ஒன்று போதும் 1 வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை கிடுகிடுவென அதிகரிக்கலாம்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! 

Photo of author

By Rupa

இது ஒன்று போதும் 1 வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை கிடுகிடுவென அதிகரிக்கலாம்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!

உடலில் ஹீமோகுளோபின் அளவானது குறையும் பட்சத்தில் பல நமது உடலில் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக ஆற்றல் இல்லாதது போல் நாள் முழுவதும் இருக்கக்கூடும். சிறு வேலை செய்தால் கூட உடனடியாக சோர்வு உண்டாகிவிடும். இதனால் அனிமியா உள்ளிட்டவைகளும் பின்தொடர்ந்து வந்துவிடும். இதனையெல்லாம் தடுக்க நம் வீட்டில் வாரம் ஒரு முறை இந்த துவையலை செய்து சாப்பிட்டால் போதும். ஹீமோகுளோபின் பிரச்சனையை வராது.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை
நல்லெண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
வர மிளகாய்

முருங்கைக் கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. மற்ற கீரைகளை விட இதில் அதிக அளவு புரத சத்து உள்ளது.
நமது உடலின் தேவையை நிறைவு செய்யும் அமிலோ அமிலங்கள் இதில் அதிகளவில் உள்ளது.
இதில் இரும்பு சத்தின் அளவும் அதிகம்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின்பு இதில் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு வர மிளகாய் இவை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு இவற்றின் சிறிதளவு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்.
மூன்று நான்கு பல் பூண்டையும் சேர்ப்பது நல்லது.
மேற்கொண்டு இதனுடன் சிறிதளவு தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது நன்றாக வதங்கியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிதளவு புளியும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர ரத்தத்தின் அளவு அதிகரிக்கக்கூடும்.