சர்க்கரை நோயாளிகளே இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. இரண்டு நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

சர்க்கரை நோயாளிகளே இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. இரண்டு நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

சர்க்கரை நோய் வந்துவிட்டால் ஆசைப்பட்ட உணவுகளை சாப்பிட முடியாமல் போய்விடும்.பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ,மருந்து மாத்திரை தான் உணவு என்ற நிலை காலம் முழுவதும் நீடிக்க தொடங்கிவிடும்.

எனவே சர்க்கரை நோய் வராமல் இருக்க,சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)வில்வ பட்டை தூள்
2)வெண் சந்தனம் பொடி
3)திரிகடுகப் பொடி
4)கோரைக்கிழங்கு பொடி
5)ஏலக்காய் பொடி
6)மஞ்சள் தூள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் இரண்டு கிராம் வில்வ பட்டை தூள்,இரண்டு கிராம் வெண் சந்தனம் பொடி,இரண்டு கிராம் திரிகடுகப் பொடி,இரண்டு கிராம் கோரைக்கிழங்கு பொடி,இரண்டு கிராம் ஏலக்காய் பொடி மற்றும் இரண்டு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரியாணி இலை
2)கற்றாழை ஜெல்
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு துண்டு கற்றாழையை நீரில் போட்டு அலசி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு பிரியாணி இலை,சுத்தம் செய்த கற்றாழை துண்டு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கொதிக்கவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி
2)வில்வம்
3)வேப்பிலை
4)நெல்லிக்காய்

செய்முறை:-

50 கிராம் துளசி,50 கிராம் வில்வ இலை,50 கிராம் வேப்பிலை மற்றும் ஐந்து பெரு நெல்லிக்காயை நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.

இந்த பவுடரில் இரண்டு தேக்கரண்டியை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.