இந்த உணவுகளை உட்கொண்டால் ஹைப்பர் தைராய்டு வருவது கட்டாயம்!! மக்களே கவனம்!!
நமது கழுத்து பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி வளர்ச்சிதை மாற்ற ஹார்மோன்,மனநிலை கட்டுப்பாட்டிற்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.இந்த தைராய்டு சுரப்பியானது அதிகப்படியாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு ஏற்படும்.
ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்:-
1)எடை இழப்பு
2)உடல் எரிச்சல்
3)ஒழுங்கற்ற மனநிலை
4)இதய துடிப்பு அதிகரிப்பு
5)கழுத்து வீக்கம்
6)உடல் பலவீனம்
ஹைப்பர் தைராய்டு பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகள்
1)பதப்படுத்தப்பட்ட உணவுகள்
2)க்ளூட்டன் நிறைந்த உணவுகள்
3)நட்ஸ்
4)கோதுமை உணவுகள்
ஹைப்பர் தைராய்டு பாதிப்பு குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள்:
*ஆப்பிள் சீடர் வினிகர்
*தண்ணீர்
ஒரு கிளாஸ் நீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடித்து வந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு குணமாகும்.
*இஞ்சி
*தண்ணீர்
ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி நறுக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு குணமாகும்.
*பாதாம் பருப்பு
*பால்
10 பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.பிறகு இதை பேஸ்ட் போல் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு குணமாகும்.
*பீன்ஸ்
*தண்ணீர்
1/4 கப் பீன்ஸ் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து வந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.
*ஆளி விதை
*தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் 10 கிராம் ஆளிவிதை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.மறுநாள் இந்த ஆளிவிதையை சாப்பிட்டு வந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு குணமாகும்.