இறந்த பிறகும் கூட பிணத்துடன் உடலுறவு.. டாப் 5 ஹீரோயின்களுக்கு நடந்த கொடூரம்!!

0
244
Having sex with a dead body even after death.. Top 5 heroines are cruel!!
Having sex with a dead body even after death.. Top 5 heroines are cruel!!

 

திரையுலகில் பல ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மிகவும் பிரபலமடைந்து பின்பு இருக்கும் இடம் கூட தெரியாமல் போகிறது. அவ்வாறு டாப் 5 இடத்திலிருந்து தனிப்பட்ட வாழ்க்கை சூழ்நிலை காரணமாக மரணமடைந்த நடிகைகள் பற்றி காண்போம்.

அந்த இடத்தில் முதலாவதாக இருப்பது சில்க்ஸ்மிதா:
இவரின் பாடல் ஒரு படத்தில் இருந்தாலே போதும் மாபெரும் ஹிட் அடித்து விடும். இவரின் கால் ஷீட் காக பல இயக்குனர்கள் வரிசை கட்டி காத்திருந்தது ஒரு காலம். இப்படி இருக்கையில் காதல் தோல்வி ஏற்பட்ட காரணத்தினால் 34 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகிற்கு மாபெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இவர் உயிரிழந்ததை கூட பொருட்படுத்த முடியாமல் அரசு மருத்துவமனையில் இவரது பிணத்தின் மீது அங்கிருந்த நிர்வாகிகள் உடலுறவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக இருப்பது சாவித்திரி:
அள்ளி கொடுத்த வள்ளல் என்ற பெருமை சினிமா வட்டாரத்தில் இவரையே சேரும். ஜெமினி கணேசனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை தோல்வியிலேயே முடிந்தது. பின்பு அதிலிருந்து மீள முடியாமல் மதுவுக்கு அடிமையாக நேரிட்டது. இதுவே இவருக்கு மன நோய் மற்றும் உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

மூன்றாவதாக நிஷா நூர்:
இவர் அவள் சுமங்கலி, அகதிகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் இவரது திரைப்பயணம் உயரத்தை அடைய வாய்ப்பு கொடுத்தாலும் இவரது பாதை விபச்சாரத் தொழிலில் செய்ய நேரிட்டது. இதனால் எய்ட்ஸ் நோய் பாதித்து உயிரிழந்தார்.

நான்காவதாக கே பி சுந்தராம்பாள்:
இவர் தனது இறந்த கணவருக்காகவே தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார் என்றே கூறலாம். கிட்டப்பாவை திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்துள்ளார். பின்பு அவர் தன் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார். அதன் பின் சிறு வயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் கிட்டப்பா உயிரிழக்க நேரிட்டது. அப்பொழுது சுந்தராம்பாளுக்கு வயது 24 தான். தனது கணவர் உயிரிழந்ததிலிருந்து உப்பு, காரமில்லாத பத்திய சாப்பாடு அலங்காரம் இன்மை தோற்றத்தையே உயிரிழக்கும் வரை பின்பற்றி வந்தார்.

ஐந்தாவதாக விஜி:
இவரின் முதல் படம் கோழி கூவுது என்று இருந்தாலும் அடுத்தடுத்து சிறப்பு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதுகு தண்டு பிரச்சனையால் அவதியுற்று அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது சரிவராது தோல்வி அடைந்ததை அடுத்து உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்து அறுவை சிகிச்சை செய்ததற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டார். இதனிடையே அவருக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து பிரச்சனையும் இவரை தற்கொலை செய்ய தூண்டியதையடுத்து 34 வயதிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த ஐந்து ஹீரோயின்களும் திரையுலகில் பல காட்சிகளில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

Previous articleதமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் இவர் தான்!! தலைகீழாக மாறும் தலைமை பதவி!!
Next articleமதுபான கடை வேண்டும்.. களத்தில் இறங்கி போராடிய பெண்கள்!!