நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டுமா? அப்போ வெங்காயத்தை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!
உணவின் சுவையை அதிகரிப்பதில் வெங்காயத்தின் பங்கு இன்றியமையாதது.குழம்பு.பொரியல் வகைகளில் வெங்காயம் இல்லையென்றால் அவை அவ்வளவு சுவையாக இருக்காது.உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் சூடு குறையும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வெங்காயத்தில் உள்ள இயற்கை குளிர்ச்சி தன்மை உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது.வாயு,அஜீரணப் பிரச்சனைக்கு வெங்காயம் சிறந்த தீர்வாக இருக்கிறது.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அது மட்டுமின்றி பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.வெங்காயத்தில் நிரம்பியுள்ள தாதுக்கள்,வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாலியல் உறவை சிறக்கச் செய்கிறது.
வெங்காயம் லிபிடோவை அதிகரிக்க கூடியது.இது பாலுணர்வை அதிகரிக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்,பாலியல் ஆர்வமின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து பாலியல் தூண்டல் அதிகரிக்கிறது.இது நீண்ட நேர தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவுகிறது.மலட்டுத்தன்மை,விந்து குறைபாடு,கருப்பை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது..