பட்டதாரிகளுக்கும் சூப்பர் சான்ஸ்; பவர்கிரிட் நிறுவனத்தில் 117 காலிபணியிடம்!

Photo of author

By Rupa

 

 புதுடில்லியில் அமைந்துள்ள பவர்கிரிட் எனர்ஜி சர்விசஸ் நிறுவனத்தில் மொத்தம் 117 காலி பணியிடம் நிரப்ப அந்தநிறுவனம் அறிவிப்பு வெளிட்டு உள்ளது.  மேலும் நவம்பர் 6-ம் தேதி வரை விண்ணபிக்க கடைசி நாள்.

இந்த நிறுவனம் மத்திய மின்சாரத்துறையின்  கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.மேலும்  பவர்கிரிட் எனர்ஜி சர்விசஸ் நிறுவனம் தனது மாநிலத்துக்கு மின்ன்சாரம் பகிரிந்து வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் இரண்டு பதவிக்கு  தல 117 பணியிடங்ககளுக்கு விண்ணப்பம் வரவேற்கபடுகிறது. அவை  டிரெய்னி இன்ஜினியர்-47 மற்றும் டிரெய்னி சூப்பர்வைசர் 70 .

இந்த டிரெய்னி இன்ஜினியர் பணிக்க பி.டெக், பி.எஸ்சி., அல்லது எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். மேலும் 60%  மதிப்பெண்களுடன் வயது 18முதல் 28 வரை இருக்க வேண்டும்.இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500. செலுத்த வேண்டும்.

 மேலும் டிரெய்னி சூப்பர்வைசர் பணிக்க எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதற்கு 70% மதிப்பெண்களுடன் வயது 18முதல் 27 வரை இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300. செலுத்த வேண்டும்.

இதில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என பவர்கிரிட் எனர்ஜி சர்விசஸ் நிறுவனம்
தெரிவித்துள்ளது. இந்த பணிக்கா தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.