சவுக்கு சங்கருக்கு HIV தொற்று!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட மருத்துவமனை!!

0
601
Chawku Shankar is infected with HIV
Chawku Shankar is infected with HIV

Savukku shakar: சவுக்கு சங்கருக்கு HIV வெளியிட்ட மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல். சவுக்கு சங்கரின் பதில்.

தமிழ்நாட்டின் பலராலும் அறியப்பட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற ஊடகத்தினை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இவரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் கட்சி மீது இவர் வைக்கும் விமர்சனங்கள் அதிக அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி வருவது வழக்கம்.

2008 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையின் இரகசியங்களை கசியவிட்டதற்காக போலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பல வழக்குகளில் சிறைக்கு சென்றார்.

2024 ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  2024 செப்டம்பர் 25 அன்று உச்சநீதிமன்றம் இவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் அக்டோபர் 12ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இவருக்கு எச்ஐவி தொற்று உள்ளது என்று மருத்துவமனை சார்பாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த சவுக்கு சங்கர், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது என்னுடைய மருத்துவ சோதனை ஆவணங்கள், திருடு போய் உள்ளது.

அந்த திருடப்பட்ட ஆவணங்களில் எனக்கு எச்ஐவி தொற்று உள்ளது போல மாற்றி சமூக ஊடகங்களில் பரப்பி உள்ளார்கள் என சவுக்கு சங்கர் கூறினார். மேலும் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Previous articleகோப்பையை வென்று தந்த கேப்டன், ரஸ்ஸல் நீக்கம்!! KKR அணியின் அதிர்ச்சி தகவல்?
Next articleதமிழக அரசு அட்டகாசமான அறிவிப்பு!! பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை!! மாணவர்கள் குஷி!!