ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

0
162

ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

பொதுவாகவே எந்த பழங்களை பிடிக்கிறதோ இல்லையோ ஆப்பிளை அனைவருக்கும் பிடிக்கும்.காரணம் அவற்றின் சுவை.அனைவருக்கும் பிடித்த இந்த பழத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான காரணத்தைப் பற்றி நாம் அறிந்துள்ளோமா?

எதற்காக அந்த ஸ்டிக்கர் ஒட்ட படுகிறது??

ஸ்டிக்கர் ஒட்ட படுவதற்கான காரணம் ஆப்பிளின் தரத்தை குறிப்பதாகும்.அந்த ஸ்டிக்கரை PLU (price lookup number)என்று கூறுவர்.வைத்து ஆப்பிள் இயற்கையானதா? அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா? அல்லது செயற்கை உரங்கள் விளைத்தா? என்று அறிய முடியும்.

எவ்வாறு அறிவது?

PLU code-ல் 4எண்கள் இருந்தால் அது முழுக்க வேதி உரம் கலந்தது என்று பொருள்.

PLU code-ல் 5இலக்கம் எண்கள் இருந்து அதில் 8 என ஆரம்பித்தால் அந்த பழமானது மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்று பொருள்.

PLU code-ல் 5இலக்கம் எண்கள் இருந்து அது 9 என ஆரம்பித்தால் அது முழுக்க முழுக்க இயற்கையானது ஆகும்.

இனி ஆப்பிளை வாங்கும் பொழுது அதிலுள்ள
ஸ்டிக்கரின் எண்களை பார்த்து வாங்குங்கள்.

Previous articleபொறுமையை பலவீனமாக கருத வேண்டாம்! இந்தியாவுக்கு சீன பத்திரிக்கை ஆசிரியர் எச்சரிக்கை!
Next articleநாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட உள்ளது