அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசினுடைய அன்பளிப்பு!!

Photo of author

By Gayathri

பண்டிகை காலங்கள் முடிந்த வேலைக்கு திரும்பி உள்ள அரசு ஊழியர்களுக்கு அன்பளிப்புடன் சேர்த்து DA 12% வருத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 12% DA உயர்வு வழங்கப்பட உள்ளதால், அவர்களுக்கு சம்பள உயர்வு 36 ஆயிரம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு 3% DA உயர்த்தியுள்ளது. ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் நல்ல செய்தி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மத்திய நிதியமைச்சகம் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில், ஐந்தாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களின் அன்பளிப்புப்படி (DA) 12% உயர்த்தப்படுகிறது என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதன் மூலம், அவர்கள் இப்போது 455% என்ற விகிதத்தில் DA பெறுவார்கள். இந்த புதிய விகிதம் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.அதேபோல், 6வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களின் DAவையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தற்பொழுது மத்திய அரசு அதனை மீண்டும் உயர்த்தி உள்ளது. இதிலிருந்து 7 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்பொழுது 246 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.உயர்த்தப்பட்ட DA ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.43,000 மற்றும் அவர் 239% என்ற விகிதத்தில் DA பெற்றால், மொத்தத் தொகை ரூ.1,02,770 ஆக வழங்கப்படும். இது ஊழியர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

அதாவது, இந்த முறை அவருக்கு மாதம் சுமார் 3000 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி, அவருக்கு ஆண்டுக்கு சுமார் 36,000 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.