ஒரு முதியவர் தனது ஆண் குறிக்குள் பேட்டரியை சொருகி உள்ளார். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பேட்டரியை செலுத்திய நிலையில் உள்ளே சிக்கிக்கொண்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் பல வினோத சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாக மாறியுள்ளது. அதில் இது போன்ற கனவிலும் எதிர்பாராத சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுவது உண்டு அதில் ஒரு சம்பவம் தான் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 73 வயது பெரியவர் செய்துள்ளார். அதற்கான காரணம் என்ன?
இவர் பேட்டரி மட்டுமல்லாமல் வேறு பொருள்களையும் தனது பாலியல் சுகத்துக்காக ஆணுறுப்பில் செலுத்தி வந்துள்ளார். மேலும் இந்த முறை வித்தியாசமாக பட்டாணி சைஸ் உள்ள பேட்டரியை செலுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை அது அவருக்கு ஆபத்தான சூழலை கொடுத்துள்ளது. அவர் அந்த பேட்டரியை வெளியே எடுக்க முயன்ற போதிலும் அவரால் அதனை வெளியே எடுக்க முடியவில்லை.
அதன் பின் அவர் மருத்துவமனைக்கு ஓடி உள்ளார். இதுபோன்று ஆணுறுப்பில் சிறுநீர் குழாயில் பேட்டரி சிக்கி இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின் மருத்துவர்கள் அந்த பேட்டரியை நீக்கினர். ஆனால் அதில் ஏற்பட்ட சோகம் அவருடைய ஆணுறுப்பு மிகவும் சேதமடைந்ததால் அவர் வாழ்நாள் முழுவதும் அதே பிரச்சனையுடன் தான் இருக்க வேண்டும்