Russia: ரஷ்யா-உக்ரைன் மற்றும் ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் 3 ம் உலகப் போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுதத்தை உக்ரைன் மீது ஏவி உள்ளது.
உலக அளவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரும் இதுபோன்ற நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது. இது போன்ற போர் சம்பவங்கள் 3 ம் உலகப் போர் நடக்க இருப்பதை உறுதி செய்கிறது.
சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் மீது அவர்களின் மிக பெரிய ஆயுதங்களில் ஒன்றான பாலிஸ்டிக் என்ற ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியது. இது பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதில் அணு ஆயுதங்களை சுமக்காமலும் ஏவ முடியும், தேவையான நேர்த்தி அணுகுண்டை வைத்து ஏவலாம். பொதுவாக இந்த ஏவு கணையை உலக போர் போன்ற மிகப்பெரிய போர்களில் மட்டும் ஏவக்கூடிய ஆயுதமாகும்.
இதை ஏவியது மூலம் நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதை நிரூபிக்கவே இந்த வைகை ஏவுகனையை ஏவியுள்ளது ரஷ்யா. இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாக்கும் திறன் கொண்டது. மேலும் ரஷ்யா அடுத்து என்ன வகை அணு ஆயுதத்தை ஏவ திட்டமிட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நாடுகளிடையேயான போர் வலு பெற்று வருவதை பார்க்கும் போது இந்த போர் புதிய பரிணாமம் அடைந்து வருகிறது. இந்த மோதல்கள் குறித்து பல பத்திரிக்கை நிபுணர்களும் ஏற்கனவே 3 ம் உலகப் போர் தொடங்கி விட்டது என கூறி வருகின்றன.
அதும் இது சாதாரண போராக இல்லாமல் அணு ஆயுத போராக மாற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த போரில் உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், ஈரான், சிரியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா நாடுகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெறும் வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.