நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்!! எந்த பகுதிகள் தெரியுமா?

0
78
Power outage tomorrow for maintenance!! Do you know which parts?
Power outage tomorrow for maintenance!! Do you know which parts?

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை மின்நிறுத்தம் பற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பது என்னவென்றல்;  சென்னையில் நாளை (26/11/2024) காலை 09:00 மணி  முதல் மதியம்  2:00 மணி வரை அரைநாள் மின்வாரிய பராமரிப்பு பணிக்காக விநியோகம் நிறுத்தப்படும். பின்பு மதியம் 2.00 மணிக்கு மேல் வழக்கம் போல மின்விநியோகம் கொடுக்கப்படும். கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

மீஞ்சூர்: மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு- மீஞ்சூர்நகர், தேரடிதெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம்/அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு.

தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி பகுதிகள், கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, ஆர்.டி.ஓ.டி, கதீட்ரல் சாலை,  ஜே.ஜே.சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர்.ரோடு பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி.ராஜா தெரு, ஏ.ஆர்.கே.காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி & முர்ரேஸ் கேட் சாலை.” ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Previous articleஉணவு பொருட்கள் இறக்குமதிக்கு எச்சரிக்கை.. தரத்தை சோதிக்கும் இந்தியா!! பிரபல நாடுகளின் சரக்குகள் நிறுத்தம்!!
Next articleயார் வேண்டுமானாலும் யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்!! வந்த புதிய உத்தரவு!!