உடலுறவு கணவன் மனையின் அன்பை அதிகரிக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது.மனதில் ஆசை,இன்பம் இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுகின்றனர்.சொல்லப்போனால் இக்காலத்து தம்பதிகள் உடலுறவில் ஆர்வம் காட்டுவதே இல்லை.
மன அழுத்தம்,மனசோர்வு,வேலைப்பளு,உடல் நலப் பிரச்சனை,சோம்பேறி வாழ்க்கை முறை போன்றவற்றால் கணவன் மனைவிக்கு இடையே அன்பு குறைந்து உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது.
திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண உறவை வலுப்படுத்த,அன்பை அதிகரிக்க உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்தாக உடலுறவு திகழ்கிறது.
உடலுறவில் நாட்டம் இருந்தால் மட்டுமே குழந்தை பிறப்பு சாத்தியமாகும்.ஆனால் இன்றைய இளம் தம்பதிகள் இடையே அந்த ஆர்வம் குறைந்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் மற்றும் பின்பற்றும் வாழ்க்கை முறை.சரியாக உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் குழந்தை பிறப்பு தாமதமாகும்.சிலருக்கு குழந்தை பிறப்பு தன்மை குறைவாக இருக்கும்.
இதனால் செயற்கையான முறையில் கருத்தரிப்பது தற்பொழுது அதிகரித்துவிட்டது.உடலுறவு கருத்தரிக்க மட்டுமின்றி தம்பதிகளின் அன்பை அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம்.தம்பதிகள் மாதத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் தெரியுமா? கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு குறைய மாதத்தில் 16 முறை உடலுறவு கொள்ள வேண்டும்.இந்த எண்ணிகையை விட அதிகமானால் பிரச்சனை இல்லை.ஆனால் பதினாருக்கு கீழ் குறைந்தால் நிச்சயம் தம்பதிகள் இடையே சண்டை மற்றும் மனக்கசப்பு ஏற்படும்.