உங்களது துணைக்கு முழு சுகத்தையும் கொடுக்க உணவில் கட்டாயம் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்!!

0
87
Add this to your diet to give your partner complete health!!
Add this to your diet to give your partner complete health!!

தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடலுறவு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.அன்பு,காமம் போன்றவை தான் தங்களை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்பட செக்ஸ் அவசியமான ஒன்று.உங்கள் பாலியல் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்க உணவுமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதால் பாலியல் வாழ்க்கை சலுப்படைந்து போய்விடும்.சில தம்பதிகள் அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதால் உடல் மற்றும் மன ரீதியாக சோர்வடைந்து விடுகின்றனர்.

தினமும் உலர் விதைகளை வறுத்து சாப்பிட்டு வந்தால் செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருக்கும்.பூசணி,வால்நட்,வேர்க்கடலை போன்ற உலர் விதைகளை வறுத்து பொடியாக்கி பாலில் கலந்து பருகினால் பாலியல் உறவு மேம்படும்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் விறைப்புத் தன்மை குறைபாடு சரியாகும்.தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் பாலியல் உணர்வு அதிகரிக்கும்.முருங்கை காயை உணவாக எடுத்துக் கொண்டால் பாலியல் தூண்டல் அதிகமாகும்.முருங்கை காயில் உள்ள பருப்பை வறுத்து பொடித்து பாலில் கலந்து பருகினால் நீண்ட நேரம் புத்துணர்வுடன் உடலுறவு கொள்ள முடியும்.பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் பாலியல் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.

Previous articleகடன் விரைவில் அடைய.. வீட்டின் இந்த திசையில் துடைப்பத்தை வையுங்கள்!!
Next articleபெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் மறந்தும் கூட வால்நட்டை சாப்பிட்டு விடாதீர்கள்!!