cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விக்கெட் இல்லாமல் பெவிலியன் திரும்பினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியானது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் ரவி அஸ்வின் வீசிய பந்தை எதிர் கொண்டார் அதன்பின் அவர் வீசிய பந்தில் முதலில் பந்தினை பேடில் வாங்கினார் அதன் பின் அவர் இந்தியா ரிவியு எடுத்தது ஆனால் பேட்டில் பட்டு பேடில் பட்டது என நாட் அவுட் கொடுத்தார்.
அடுத்த ஓவரில் அஸ்வின் ஓவரியே எதிர்கொண்ட போது மீண்டும் அஸ்வின் வீசிய பந்து பேட்டில் உரசி ரிஷப் பண்ட் இடம் விக்கெட் ஆனது. அது விக்கெட்டா இல்லையா என்பதை பற்றி யோசிக்காமல் உடனே ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் ரிவ்யூ எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அம்பயரும் உடனடியாக அவுட் கொடுத்தார். ஆனால் அதன் பின் காட்டப்பட்ட ரிவ்யூ வில் பந்து பேட்டில் படவே இல்லை. பேட் அவரது பேடில் உரசும்போது சத்தம் வந்ததை கேட்டு அவர் பெவிலியன் திரும்பியுள்ளார். அதன் பின் ரசிகர்கள் நேர்மை இருக்கலாம் ஆனால் இவ்வளவு இருக்க கூடாது என கருத்து கூறி வருகின்றனர். ரிவ்யூ எடுத்திருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.