திடீரென 3 நாட்கள் விடுமுறை விடப்பட்ட டாஸ்மார்க் கடைகள்!! டிசம்பர் 12 ஆம் தேதயிலிருந்து ஆரம்பம்!!

0
80
Tasmark shops suddenly closed for 3 days!! Starting from 12th December!!
Tasmark shops suddenly closed for 3 days!! Starting from 12th December!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு பட்டிமன்றி டாஸ்மார்க் கடைகளுக்கும் விடுமுறை தேதிகளை அறிவித்திருக்கிறார்.

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை நாட்கள் :-

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.

குறிப்பாக, கார்த்திகை தீப திருநாளை ஒட்டி உள்ள நாட்களில் பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து அண்ணாமலையார் கோவிலை தரிசனம் செய்வதற்காகவும் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்வதற்காகவும் பலதரப்பட்ட மக்கள் வரக்கூடிய நிலையில், குறிப்பிட்ட 3 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது :-

தீபத் திருவிழாவை முன்னிட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதன்படி டிசம்பர் 12 முதல் 3 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Previous articleநாக அர்ஜுனா மருமகளுக்கு ஏற்பட்ட அவமானம்!!சோபிதாவின் இடத்தில் நாய் இருந்த அவலம்!!
Next articleநடிகர் தனுஷ் என்னிடம் இப்படித்தான் பேசுவார்!! உண்மையை உடைத்த ஜீவி!!