தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் இளம் செஸ் சாம்பியன் இந்த வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப்படுத்துகிறார். இவர் தன்னுடன் போட்டி போட்ட சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடினார். டிங் லிரென் உடன் 14 வது மற்றும் கடைசி சுற்றுப்போட்டியில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.
இந்த போட்டியில் 58 ஆவது காய் நகர்த்துதலுக்கு பிறகு டிங் லேரேலின் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். குறிப்பாக சீனாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங் லிரென் கடந்த வருட உலக செஸ் சாம்பியன்ஸ் பட்டத்தை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குகேஷ் இதன்மூலம் இறுதிப்போட்டியில் வென்றதோடு உலக செஸ் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். சர்வதேச செக்ஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
இந்த செய்தியை அறிந்த தமிழக முதல்வர் உலக செஸ் சாம்பியன் குகேஷ் அவர்களுக்கு தமிழக அரசு பரிசுத்தொகையாக ரூ 5 கோடி அறிவித்துள்ளது. மேலும் குகேஷ் அவர்களின் வயது(18) மேலும் உலக செஸ் சாம்பியன் போட்டில்களில் மிக வயது குறைந்த இளம் வீரர் இவர்தான் என்ற பெருமை இவரை சேரும்.