ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக இன்று காலமானார்!!

0
88
EVKS Elangovan passed away today due to poor health!!
EVKS Elangovan passed away today due to poor health!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார்.

மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர பிரிவில் அனுமதிக்கபட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

Previous articleதிரும்ப வருகிறது ஹெல்மெட் கட்டாயம்!! ஜனவரி முதல் அமுல்!!
Next articleஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானார் !! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எப்போது?