ஆன்மிகம்: இன்று முதல் பழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்யலாம்!!

0
79
Spirituality: From today you can have darshan at Palani Murugan temple from 3 am!!
Spirituality: From today you can have darshan at Palani Murugan temple from 3 am!!

பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவம்.

அதற்காக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில்  அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். அதன் பின்பு அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Previous article2024-ஆம் ஆண்டின் மிக சிறந்த இந்திய படங்கள்!! லிஸ்ட் வெளியிட்ட IMDB!!
Next articleராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கொச்சைப்படுத்தாதீர்கள்!! அன்புமணி ஆதங்கம்!!