சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!

0
115
In which areas will there be power cut in Chennai tomorrow!!
In which areas will there be power cut in Chennai tomorrow!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம்  நிறுத்தப்படும்.  அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம்.

பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.

ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பி.ஆர்.ஓ குவார்ட்டர்ஸ், ஆர்.கே.மடம், ஆர்.கே. நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கே.வி.பி கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டி.பி ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியா நகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரசா நகர், தெற்கு கால்வாய் வங்கி சாலை.

மணலி: எம்.ஜி.ஆர். நகர், விமலாபுரம், சீனிவாசன் தெரு, ராதகிருஷ்ணன் தெரு, பூங்காவணம் தெரு, காமராஜர் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, பல்ஜி பாளையம், சத்தியமூர்த்தி நகர், டி.கே.பி. நகர், வி.பி. நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், வெற்றி விநாயகர் நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோவில் தெரு, பழைய எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், பாரதியார் நகர், கிராம தெரு, எடபாளையம், ஒத்தவாடைத் தெரு, ஜெயபால் நகர், பார்வதி நகர், தேவிகருமாரியம்மன் நகர், கணபதி நகர், மூலச்சத்திரம் மெயின் ரோடு, மணலி பகுதி. ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Previous articleகேப்டன்சி இல்லனா அவர் ஒன்னுமே இல்ல..விமர்சனத்தை வீசும் ரசிகர்கள்!! சோகத்தில் ரோஹித் சர்மா!!
Next articleநாக்கை இரண்டாக வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!! பாடி மாடிஃபிகேஷன் ஆபரேஷன் பெயரில் நடத்த கொடூரம்!!