மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்டுப் அதிபர்களையும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு போரினை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 2022 ல் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர் ஆயிரம் தினங்களை தாண்டியும் நடந்து கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய போர் வீரர்கள் சுக்கிரன் எல்லைக்குள் பல கிலோமீட்டர் தூரத்தை கைப்பற்றியுள்ளனர் சுக்கிரன் இதை சமாளிக்க முடியாமல் பின்வாங்கி கொண்டிருக்கிறது.
ரஷ்யா அதிநவீன ஏவுகணைகளையும் ரசாயன குண்டுகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை சமாளிக்க முடியாமல் உக்கரையின் ஏர் டிஃபைன்ஸ் திணறுகிறது. மேலும் இந்த போரினை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார். இரு நாட்டுப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைப்பதாக ரஷ்ய அதிபருடன் டிரம்ப் பேசியதாக கூறப்படுகிறது. இந்தக் கேள்வியை புதினிடம் கேட்கும்பொழுது நான் டிரம்பிடம் பேசி நான்கு வருடங்கள் ஆகிறது.
பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை யாரும் அழைக்கவில்லை அப்படி அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா எப்பொழுதும் தயாராக இருக்கிறது. மேலும் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதிவு ஏற்க இன்னும் சில தினங்கள் இருக்கும் காரணத்தினால் ரஷ்யா ராணுவ வீரர்கள் அவர்களால் முடிந்த அளவுக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற முழு முயற்சியுடன் போரினை செய்து கொண்டு உள்ளார்கள்.
ஏனென்றால் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றால் பதவியேற்றால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேருக்கு நேர் சந்திக்க வைத்து சமரசம் செய்து வைக்க டொனால் டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார். இந்நிலையில் வரும் 2024 இல் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.