உலகில் மிக விலை உயர்ந்த பொருள்!! மனிதனால் உருவாக்கபட்ட.. இத்தனை லட்சம் கோடியா??

0
54
Expensive material
Expensive material

world: மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை உருவாக்கிய விலை உயர்ந்த பொருள் எது தெரியுமா?

உலகில் தங்கம் வெள்ளி நகைகளில் பயன்படுத்தப்படும் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் ஒன்றாகும். இதற்கு உலகம் முழுவதும் அதிக தேவை உள்ளது. இது விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. ஆனால் மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு தற்போது உள்ளவரை இருக்கும் பொருள்களில் அதிக விலை கொண்டது எது?

ஆமாம் அது மண்ணில் இல்லை அது விண்ணில் உள்ளது. சுமார் இந்தியா மதிப்பில் 15 லட்சம் கோடி 100 பில்லியன் அமெரிக்கா டாலர். இவ்வளவு பணத்தை கொண்டு தான் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கபட்டது. 1980-ல் நாசாவின் விண்வெளி மையமாக இருந்தது. அதை தனி ஒரு நாடக செயல்படதுத்த முடியாத காரணத்தால் அதனை உலகளாவிய திட்டமாக மாற்றபட்டது. பின்பு 1998 ஆண்டு நவம்பர் 20 -தேதி இப்போது இருக்கின்ற சர்வேதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டது.

மனிதனால் உருவாக்கப்பட்ட மிக பெரிய அதிசயம் சர்வதேச விண்வெளி மைய்யத்தை சொல்லலாம். விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் இல்லாமாக இப்போது ஆகிவிட்டது. மேலும் பூமியின் சுற்றுவட்ட பாதையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. உலகின் விலை உயர்ந்த பொருளான சர்வதேச விண்வெளி மையம்.

Previous articleமேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!! இருவர் பலியான அதிர்ச்சி சம்பவம்!!
Next articleமனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல்.. எளிதாக போலீஸ் சிக்கியது எப்படி?? கொலை நடுங்கும் பயங்கர சம்பவம்!!