இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்றுள்ளது. ஒரு போட்டி சமன் செய்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் நாதன் மேக்ஸ் வீனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரை களம் இறக்கி உள்ளது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 5 போட்டிகளில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் ஒன்னுக்கு ஒன்னு என்ற உள்ளது. கடைசியாக நடைபெற்ற மூன்றாவது போட்டி சமநிலையில் முடிந்தது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் நாதன் மேக்ஸ் இனி இதுவரை ஆறு இன்னிங்சில் விளையாடி 72 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இவர் ஆர் இன்னிங்ஸில் 4 முறை பும்ராவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் இவர் அணியை விட்டு வெளியேறியதற்கு காரணம் பும்ரா தான் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் நான்காவது போட்டியானது வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.