நீண்ட நேரம் செக்ஸ் பண்ண முடியலையா? விடிய விடிய என்ஜாய் பண்ண இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க!!

0
608
Can't have sex for a long time? Drink this drink to enjoy the dawn!!
Can't have sex for a long time? Drink this drink to enjoy the dawn!!

திருமணமான தம்பதி தங்கள் உறவை வலுவாக வைத்துக் கொள்ள காதலுடன் காமத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தங்கள் துணையை முழுமையாக திருப்திபடுத்த பல்வேறு ட்ரிக்ஸை முயற்சி செய்யும் நீங்கள் கடைசியில் அதில் கோட்டை விட்டுவிடுகிறீர்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை,உணவுமுறை பழக்கங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் உடலுறவில் நாட்டம் குறைகிறது.இதனால் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது.

உங்கள் துணையுடன் நீண்ட நேரம் சலிப்பு சோர்வு இன்றி உடலுறவில் ஈடுபட நாட்டு வைத்தியம் கைகொடுக்கும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் ஒரு யூஸ்புல் ரெமிடி இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

*குச்சி கிழங்கு
*ஜாதிக்காய்
*பால்
*பனங்கற்கண்டு

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கப் அளவிற்கு குச்சி கிழங்கு துண்டுகளை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வெயிலில் நன்றாக உலர்த்தி பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் 25 கிராம் அளவிற்கு ஜாதிக்காயை நாட்டு மருந்து கடையில் வாங்கி லேசாக வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.இல்லையேல் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஜாதிக்காய் பவுடரை வாங்கிக் கொள்ளலாம்.

பிறகு குச்சி கிழங்கு பொடி மற்றும் ஜாதிக்காய் பொடியை ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து வடித்து பனங்கற்கண்டு போட்டு கலக்கி பருகினால் பாலியல் ஆர்வம் நீண்ட நேரம் இருக்கும்.

Previous articleஅடிக்கடி கண்களில் பூளை சேர்கிறதா? இந்த எண்ணெயை கண்களை சுற்றி அப்ளை செய்யுங்கள்!!
Next articleஉடம்பு கலராக இருக்கு.. உள்ளங்கை மட்டும் கப்பாக உள்ளதா? இதற்கு பெஸ்ட் தீர்வு இதோ!!