உயிரை பறிக்கும் நோய்களில் முதல் இடத்தில் இருப்பது புற்றுநோய் தான்.இந்நோய் வந்தால் 99% காப்பாற்ற முடியாது என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் உள்ளது.ஆனால் நம் ஆயுர்வேதத்தை தொடர்ந்து பின்பற்றினால் நிச்சயம் உடலில் உள்ள கேன்சர் செல்கள் அழிந்துவிடும்.
புற்றுநோய் பாதிப்பின் ஆரம்ப ஸ்டேஜில் இருப்பவர்கள் இந்த மூலிகை மருத்துவத்தை பின்பற்றினால் நிச்சயம் புற்றுநோயில் இருந்து மீண்டுவிடலாம்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம் ஒன்று
2)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:-
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்களுக்கு சூடுபடுத்த வேண்டும்.
இந்த வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும்.உடலில் உள்ள புற்றுநோய் கிருமிகள் தடயம் இன்றி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)செக்கு தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை:-
தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் குடித்தால் புற்றுநோய் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)சர்க்கரைவள்ளிக் கிழங்கு
2)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:-
முதலில் கால் கிலோ அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கி தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை துணியில் துடைத்துவிட்டு வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.
இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு பொடியை சூடான நீரில் கலந்து பருகி வந்தால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும்.சர்க்கரை வள்ளிக் கிழங்கை அடிக்கடி வேகவைத்து சாப்பிட்டு வந்தால் கேன்சர் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.