மிகவும் குறைவான நேரத்திலே உடலுறவை முடித்துக் கொள்பவரா? இந்த விஷயத்தை செய்தால்.. மணி கணக்கில் தாக்கி புடிக்கலாம்!!

Photo of author

By Divya

ஒவ்வொரு தம்பதியரும் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை அழகாக்க ஆசைப்படுகின்றனர்.தங்கள் துணையை முழு திருப்தி அடைய வைக்க அவர்களின் அன்பை முழுமையாக பெற நினைக்கும் நபர்கள் சில விஷயங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சிலருக்கு உடலுறவின் போது விரைவாகவே விந்து வெளியேறிவிடும்.இதனால் அவர்களின் உடலுறவு முழுமை பெறாமல் அப்படியே நின்றுவிடுகிறது.சிலர் தங்கள் உணர்ச்சிகளை சில நிமிடங்கள் மட்டும் கட்டுப்படுத்துகின்றனர்.பிறகு அவர்களை அறியாமலே விந்து வெளியேறிவிடுகிறது.

சிலர் மிகுந்த உடல் சோர்வால் சீக்கிரம் உடலுறவை முடித்துக் கொள்ள நினைக்கின்றனர்.இது தம்பதியரின் திருமண உறவில் பிளவை உண்டாக்க காரணமாக அமைகிறது.அன்பு செலுத்துவதோ எவ்வளவு முக்கியமோ அதேபோல் தம்பதியர் காமத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட நீங்கள் தங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.உடலை வலுவாக்கும் உணவுகள்,பாலியல் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதேபோல் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆரோக்கியம் நிறைந்த பானங்களை பருக வேண்டும்.பசும் பாலில் தாமரை விதைப் பொடி,அஸ்வகந்தா பொடியை கலந்து பருகி வந்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்.

பூனைக்காலி விதை,முருங்கை விதை மற்றும் பாதாம் பிசினை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடமுடியும்.கீரை மற்றும் காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.உலர் விதை,உலர் பழங்களை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆண்மையை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுறவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.தம்பதியர் இருவரும் உடலுறவு குறித்து மனம்விட்டு பேசினால் ஒரு புரிதல் உண்டாகும்.