“ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நடந்து வருகிறது”. ‘ஆப்கானிஸ்தானின் டிடிபி அமைப்பினர், பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கி சில இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்’. இந்த நிலையில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ‘பிஎல்ஃஎப் அமைப்பு அவர்களிடம் உள்ள அணுஆயுத போஸ்டர்களை’ வெளியிட்டுள்ளது”. அந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘பாகிஸ்தான் “பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்” இது குறித்து கதி கலங்கியுள்ளார்’. ‘பிஎல்ஃஎப் அமைப்பு வெளியிட்ட போஸ்டரில் உள்ள அணு ஆயுதங்கள் “அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் தயாரிக்கும் உயர்தர ரகங்கள்” ஆகும்’. இந்த “ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானில் பிடியில் எப்படி வந்தது?” என குழம்பித் தவிக்கிறது பாகிஸ்தான் உளவுத்துறை. மேலும்,’அந்த ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது?’ என்று நடுங்குகிறது பாகிஸ்தான். இந்த ‘பிஎல்எஃப் அமைப்புக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 50 வருட பகை விஸ்வரூபம் எடுத்து காத்துக் கொண்டிருக்கிறது’. “பலுச் விடுதலை முன்னணி(BLF)” அமைப்பை, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. “பி எல் எஃப் அமைப்பு முதல் முதலாக சிரியாவில் 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது”. இந்த அமைப்பின் நோக்கமே, “பலுசிஸ்தான் மக்களை ஒன்று திரட்டி தனி நாடாக வேண்டும்” என்பதே.
பலுசிஸ்தான் மக்கள் :
“பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நாடுகள் தனித்தனியாக பிரித்தபோது, ‘பலுசிஸ்தான் என்ற ஒரு பகுதி மக்கள் சிதறி போயினர்’. ‘ஒரு பகுதி பலுசிஸ்தான் மக்கள் ஈராக்கிலும், இன்னொரு பகுதியினர் பாகிஸ்தானிலும், பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானிலும் பிரித்தெறியப்பட்டனர்’. ‘ஆப்கானிஸ்தானில் தெற்கு பகுதியில் அதிகமான பலுசிஸ்தான் பிராந்திய மக்கள் உள்ளனர்’.
எனவே, ‘இவர்கள் இணைந்து ஈரான், பாகிஸ்தானை தாக்க முடிவு செய்தனர்’. ‘இந்த அமைப்பு 1968 – 1973 வருடங்களில் ஈரானில் தோல்வியை தழுவியது. அதைத் தொடர்ந்து 1973 – 1978 ல் பாகிஸ்தானில் அழிக்கப்பட்டது’. அதன் பின்னர், ஆப்கானிஸ்தானில் ‘பி எல் எஃப் தலைவர் ஜும்மா கான் மாரி’ தலைமறைவானார். இந்த அமைப்பு வலுவிழந்த நிலையில் ‘2004 ஆம் ஆண்டு அல்லா நசர் பலுச்’ தலைமையில் மீண்டும் வலுப்பெற்றது. பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் நடத்தி பலர் இதில் கொல்லப்பட்டனர்.
தற்போது ‘ஆப்கானிஸ்தானின் டி டி பி அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையேயான போரில் பி எல் எஃப் தலையிட்டால் என்ன ஆகுமோ?’ என்ற பயத்தில் நடுங்குகிறது பாகிஸ்தான்”.