India: இந்தியாவுக்கு சொந்தமான இடங்கைளை தனது மாவட்டங்களாக அறிவித்து புதிய பிரச்னையை தூண்டியுள்ளன.
இந்தியா தற்போது வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பெரிய தொல்லையாக இருந்து வருகிறது. மற்ற எந்த நாடுகளை விடவும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகபெரிய இடையூறாக இருந்து வருகிறது. அந்த இரு நாடுகளும் இந்தியா மீது பகைமை உணர்ச்சியுடன் இந்தியாவை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
அனாலும் இந்தியா வை தாக்க எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை. முக்கிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவுக்கே கொஞ்சம் பயம் என்றுதான் கூற வேண்டும். இரு ஒரு புறம் இருக்க நேரடியாக இன்னல்கள் கொடுக்க முடியவில்லை என்றாலும் இந்திய நாட்டின் எல்லைகளை கைபட்ட்ருவது,இந்திய வர்த்தகத்தில் எதாவது பாதிப்பினை ஏற்படுத்துவது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்து வருகிறது.
இதில் சீனா இந்தியாவில் உள்ள லடாக் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை தங்கள் நாடு பகுதிகள் என கூறி வந்த நிலையில் இதற்கு ஒரு அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவும் எடுக்கப்பட்டது. ஆனால் சீனா ஆக்கிரமித்த இரு பகுதிகளை தற்போது சீனாவின் 2 மாவட்டம் என அறிவித்துள்ளது. இந்தியாவை சீண்டும் நோக்கில் செய்கிறது என கூறப்படுகிறது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.