சிறுநீரகத்தில் உள்ள 100 கறைகளை ஒரு மணி நேரத்தில் கரைக்கும் பிரிஞ்சி இலை!! ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

Photo of author

By Divya

சிறுநீரகத்தில் உள்ள 100 கறைகளை ஒரு மணி நேரத்தில் கரைக்கும் பிரிஞ்சி இலை!! ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

Divya

நம் உடலில் உள்ள உள்ளுறுப்பான சிறுநீரகம் கழிவுகளை திரவ வடிவில் வெளியற்றி வருகிறது.இந்த சிறுநீரகத்தில் அதிகப்படியான தாதுக்கள் மற்றும் உப்பு சேர்ந்தால் அவை நாளடைவில் கற்களாக உருவாகிவிடும்.

இந்த சிறுநீரக கற்களை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் நமக்கு பெரிய உடல் நல பாதிப்பை உண்டாக்கிவிடும்.சிறுநீரக பாதையில் அதிகளவு சிறுநீரக கற்கள் படிந்தால் சிறுநீர் வெளியேற்றுவதில் அதிக சிரமம் ஏற்படும்.

சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக காரணங்கள்:

*மிகவும் குறைவான அளவு தண்ணீர் பருகுதல்
*உடல் பருமன்
*அதிக உப்பு நிறைந்த உணவு உட்கொள்ளுதல்
*சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தல்
*குடல் அலர்ஜி
*டைப் 2 நீரிழிவு பாதிப்பு
*கால்சியம் குறைபாடு

சிறுநீரக கற்கள் அறிகுறிகள்:

*கீழ் முதுகு பகுதியில் வலி
*சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல்
*அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
*துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுதல்
*இடுப்பு பகுதியில் வலி
*கடுமையான வயிற்று வலி

சிறுநீரக கற்களை கரைக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்பு:-

தேவையான பொருட்கள்:-

1)பிரிஞ்சி இலை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்க்ம்:-

ஸ்டெப் 01:

முதலில் பிரிஞ்சி இலை ஒன்றை எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.இந்த பிரிஞ்சி இலையை வைத்து அற்புதமான தேநீர் செய்வது குறித்து இங்கு காண்போம்.

முதலில் பிரிஞ்சி இலை துண்டுகளை பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

பிரிஞ்சி இலை வாசனை தண்ணீரில் இறங்கும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிரிஞ்சி இலை தண்ணீர் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்துவிடும்.

பிரிஞ்சி இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.எனவே அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரக கற்களை கரைக்க விரும்புபவர்கள் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கலாம்.