கடந்த சில வருடங்களாக ஆண்மை தொடர்பான பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப்பழக்கம்,மது மற்றும் புகைப் பழக்கம் தான்.ஆண் உறுப்பை பலப்படுத்துவதோடு ஆண்குறியை பெரிதாக்க வேண்டும் என்று பல ஆண்கள் ஆசைப்படுகின்றனர்.
அதிக நேரம் உடலுறவில் ஈடுபட நினைப்பவர்களின் ஆண்குறி விறைப்புத் தன்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.எனவே ஆரோக்கியமான உணவுமுறை பின்பற்றுவதோடு ஆணுறுப்பின் மீது ஆலிவ் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயிலை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆண்குறியின் அளவு பெரியதாக நாட்டு வைத்தியத்தில் குறிப்பிட்டுள்ளபடி செய்து வர வேண்டும்.
இதற்கு தேவைப்படும் பொருட்கள் ஆலிவ் எண்ணெய்,ஓமப் பொடி மற்றும் வசம்பு பொடி.இவை மூன்றையும் சம அளவு எடுத்து ஒரு சிறிய வாணலியில் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு ஆண்குறி மீது அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இந்த வழிமுறையை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றினாலே எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்துவிடும்.
வசம்பு மற்றும் ஓமப் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.வசம்பு மற்றும் ஓமம் வாங்கி பவுடர் பதத்திற்கு அரைத்தும் பயன்படுத்தலாம்.இந்த எண்ணெயை ஆண்குறி மீது அப்ளை செய்து குறைந்தது இரண்டு நிமிடங்களாவது மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதேபோல் உணவுமுறை மூலம் ஆண்குறி அளவை அதிகரிக்க செய்யலாம்.குடிக்கும் பாலில் வாழைப்பழம் மற்றும் தேன் சேர்த்துக் கொண்டால் ஆண்குறி விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக மிக்ஸ் செய்து ஆண்குறி மீது அப்ளை செய்து வந்தால் அதன் சுற்றளவு அதிகரிக்கும்.அதேபோல் ஆண்மையை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.