பின்னணி பாடல் கூட இன்றி.. வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்!!

0
121
Successful Tamil films without even background music!!
Successful Tamil films without even background music!!

தமிழ் சினிமாவில் பாடலால் வெற்றி பெற்ற படங்கள் பல 100 இருப்பினும் ஒரு பாடல் கூட இடம்பெறாமல் வெற்றி பெற்ற படங்களின் தொகுப்பை இந்த பதிவில் காண்போம்.

பின்னணி இசை கூட இல்லாத திரைப்படங்களின் வரிசை :-

✓ அந்த நாள் :-

கே பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழ் சினிமா துறையில் உருவான முதல் பாடல் எல்லா திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது.

✓ ஒரு வீடு இரு வாசல்

1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இதுவும் இயக்குனர் பாலச்சந்தரால் இயற்றப்பட்ட திரைப்படம் ஆகும்.

✓ வீடு :-

1988 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவர்களால் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

✓ ஏர்போர்ட் :-

1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோஷி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

✓ ஹவுஸ் ஃபுல் :-

1999 ஆம் ஆண்டு துறைக்கு வந்த இத்திரைப்படமானது பார்த்திபன் இயக்கத்தில் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றது.

✓ உன்னை போல் ஒருவன் :-

2009 ஆம் ஆண்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் நடித்து திரையிடப்பட்ட திரைப்படம். மேலும் இது தேசிய அளவில் வெளியிடப்பட்ட திரைப்படம்.

✓ ஆரண்ய காண்டம் :-

2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டு திரையிடப்பட்டது. மேலும் இதுவே இவருடைய முதல் படமாகும்.

✓ பயணம் :-

இந்த திரைப்படமும் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியிடப்பட்டது.

✓ விசாரணை :-

இந்தத் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் அவர்களால் இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தத் திரைப்படமும் பல விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

✓ குற்றமே தண்டனை :-

2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர் மணிகண்டன். எம் ஆவார். இத்திரைப்படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

✓ கைதி :-

2019 ஆம் ஆண்டில் வெளியான கைதி திரைப்படமானது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும்.

Previous articleமீண்டும் சிறை.. செந்தில் பாலாஜி ஜாமீன் திரும்பபெறும் வழக்கு!! வெளியான புதிய தகவல்!!
Next article100 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட் ஆக மாற்றுவோம்!! தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா!!