ஆண்கள் இந்த பாலை குடித்தால்.. விந்து எண்ணிக்கை பண்மடங்கு அதிகரிக்கும்!! 100% அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

தற்பொழுது ஆண்களிடையே விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை,பாலியல் ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் தலைவிரித்து ஆடுகிறது.இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை தான்.விந்தணு குறைபாட்டால் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள ஆரோக்கியமான விந்து உற்பத்தியாக இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும்.

ஆண்மை குறைபாடு ஏற்பட காரணம்:

1)மோசமான உணவுப் பழக்கம்
2)மோசமான வாழக்கை முறை
3)அடிக்கடி சுய இன்பம் செய்தல்
4)மன அழுத்தம்
5)வேலைப்பளு

தேவையான பொருட்கள்:-

1)கொள்ளு – ஒரு தேக்கரண்டி
2)ஆளிவிதை – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
4)சீரகம் – அரை தேக்கரண்டி
5)தாமரை விதை – ஒரு தேக்கரண்டி
6)முருங்கை விதை – ஒரு தேக்கரண்டி
7)முருங்கை பிசின் – ஒரு தேக்கரண்டி
8)பாதாம் மற்றும் முந்திரி – 10

செய்முறை விளக்கம்:

ஸ்டெப் 01:

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு கொள்ளு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து ஆளிவிதை மற்றும் வெந்தயம் தலா ஒரு தேக்கரண்டி அளவு வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

அதன் பிறகு சீரகம் மற்றும் தாமரை விதையை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு முருங்கை விதை மற்றும் பாதாம்,முந்திரியை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

பிறகு வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 05:

அடுத்து ஒரு தேக்கரண்டி முருங்கை பிசினை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 06:

பிறகு இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் பிநாட்டு மாட்டு பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

ஸ்டெப் 07:

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பாலில் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் ஆண்களுக்கு விந்து எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.