இரவில் குதிரை பலம் கிடைக்க.. இந்த வயாகரா பவுடரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிங்க!!

Photo of author

By Divya

ஆண்கள் தங்கள் துணையுடன் அதிக நேரம் சோர்வின்றி உடலுறவில் ஈடுபட இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி வற்றல் – 50 கிராம்
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் 50 கிராம் அளவிற்கு இஞ்சி எடுத்து தண்ணீரில் போட்டு மண்,தூசு நீங்கும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.

**பிறகு இந்த இஞ்சியை தோல் நீக்கிவிட்டு வெயிலில் போட்டு நன்றாக காய எடுத்துக் கொள்ள வேண்டும்.

**இஞ்சி நன்கு காய்ந்து வந்ததும் அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் இஞ்சி உலர் இஞ்சி பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் உலர் இஞ்சி பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை உலர் இஞ்சி பவுடரில் பிழிந்துவிட வேண்டும்.

**அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேனை அதில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரை அதில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த பானத்தை இரவு நேரத்தில் பருகி வந்தால் தாம்பத்திய உறவில் அதிக நேரம் ஈடுபட முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)காபி தூள் – ஒரு தேக்கரண்டி
2)பூண்டு பற்கள் – நான்கு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி காபி தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து நான்கு பல் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு காபி தூளில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் ஒன்றரை கிளாஸ் சூடான தண்ணீரை அதில் ஊற்றி நன்கு கலந்துவிட வேண்டும்.

**அடுத்ததாக எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை காபி தண்ணீரில் பிழிந்துவிட வேண்டும்.

**பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேனை அதில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு பிறகு குடிக்க வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக அமையும்.