பட்ஜெட் தாக்கல் 2025!! நடுத்தர மக்களுக்கான மாற்றங்கள்!!

Photo of author

By Gayathri

பிப்ரவரி 1 தாக்கல் செய்யப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து எளிமையான வருமானவரிச் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு மாற்றம் செய்யப்படக்கூடிய வரிச்சட்டங்கள் :-

✓ 4 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை

✓ 4 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகித வட்டி

✓ 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை 10% வட்டி

✓ 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவிகித வட்டி

✓ 12 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை 20 சதவிகித வட்டி

✓ 15 லட்சத்திற்கு மேல் 30 சதவிகித வட்டி

இவை அனைத்தும் புதிய வழிமுறையில் உள்ள வரி அடுக்குகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி அடுக்குகளின் மாற்றங்கள் :-

✓ ஈவுத்தொகை வருமானத்தின் மீதான வரி 15 சதவிகிதம் வரை உயரும்

✓ அதிக வருமானம் ஈடுபவர்களுக்கு 30 சதவிகித வரி அடுக்குக்கு கூடுதலாக விதிக்கப்படலாம்

✓ மேலும் கூடுதல் கட்டணத்திற்கு பதிலாக வரி விகிதம் 35 சதவிகிதமாக உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.