மிகவும் கொடிய நோயாக திகழும் புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,குடல் புற்றுநோய் பல வகைகள் இருக்கின்றது.இந்த புற்றுநோய் பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளும் வழி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
புற்றுநோய் செல்கள் உருவாக காரணங்கள்:-
**மோசமான உணவுப்பழக்கம்
**சுற்றுசூழல் மாசுபாடு
**மது பழக்கம்
**புகைப்பழக்கம்
**சோம்பேறி வாழ்க்கை முறை
புற்றுநோய் அறிகுறிகள்:-
**படு வேகமாக உடல் எடை குறைதல்
**உடலில் கட்டிகள் உருவாதல்
**கடுமையான இருமல்
**சிறுநீர் வெளியேறுவதில் மாற்றம்
**உணவு மற்றும் எச்சில் விழுங்குவதில் சிரமம்
**கடுமையான காய்ச்சல்
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு உலர் திராட்சை – 50 கிராம்
2)தண்ணீர் – ஒன்றரை கப்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் 50 கிராம் அளவிற்கு கருப்பு உலர் திராட்சை எடுத்துக் கொள்ளுங்கள்.கருப்பு உலர் திராட்சை கிடைக்காத பட்சத்தில் சாதாரண உலர் திராட்சை 50 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள்.
2.பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி இந்த கருப்பு உலர் திராட்சையை போட்டு தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.திராட்சையில் உள்ள அழுக்கு,மண்,தூசி அனைத்தும் நீங்கும் வரை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
3.பிறகு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வரை சூடுபடுத்துங்கள்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள உலர் திராட்சையை போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
4.மறுநாள் இந்த உலர் திராட்சை நீரை வடிகட்டி பருகிவிட்டு ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது முற்றிலும் கட்டுப்படும்.
உலர் திராட்சையில் கேன்சர் செல்களை அழிக்கும் பண்புகள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த திராட்சையில் உள்ள ஆற்றல் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது.அதேபோல் தினமும் 10 முதல் 15 கிராம் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.