சரக்கு மற்றும் தரைவழி கையாளுதல் செயல்பாடுகளுக்கான அதன் முக்கிய தொழில்துறை கையேடுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பதிப்பினை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வெளியிட்டிருக்கிறது. இதில் 350 க்கும் மேற்பட்ட முக்கிய மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை மேற்கொண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் சார்பில் விமானத்தில் எடுத்து செல்ல கூடாத பொருட்கள் ஆக இன்னும் சில பொருட்களை சேர்த்திருக்கிறது. அவை பின்வருமாறு :-
✓ நெய்
✓ ஊறுகாய்
✓ கற்பூரம்
✓ பெயிண்ட்
✓ பவர் பேங்குகள்
✓ வாசனை திரவியங்கள்
✓ காய்ந்த தேங்காய்
✓ பட்டாசுகள்
✓ லைட்டர்ஸ்
✓ கூர்மையான குறிப்புகள் கொண்ட கத்தரிக்கோல்
✓ ஐஸ் அச்சுகள்
✓ ஐஸ் பிக்ஸ்
✓ கத்திகள்
✓ வாள்
✓ பேஸ்பால் மட்டைகள்
✓ கோல்ஃப் கிளப்புகள் ✓ ஹாக்கி குச்சிகள்
✓ விளையாட்டுச் சாமான்கள்
✓ துப்பாக்கிகள்
✓ மரக்கட்டைகள்
✓ இரும்பு சாமான்கள்
✓ தற்காப்பு கலை ஆயுதங்கள்
✓ திரவம்/ஏரோசல்/ஜெல்/பேஸ்ட் அல்லது ஒத்த நிலைத்தன்மை கொண்ட பொருட்கள்
✓ எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்கள்
✓ இலகுவான திரவம்
✓ திரவ ப்ளீச்
✓ இ-சிகரெட்டுகள்
✓ பார்ட்டி பாப்பர்ஸ்
✓ மசாலா பொருட்கள்
✓ ஆர்கானிக் எலக்ட்ரோலைட் கொண்ட சோடியம்-அயன் பேட்டரிகள்
✓ அமிலம் அல்லது காரத்தால் நிரப்பப்பட்ட ஈரமான, சிந்தக்கூடிய பேட்டரிகள்
✓ சிந்தாத மற்றும் பிற லேசாக ஒழுங்குபடுத்தப்பட்ட பேட்டரிகள்
ஏற்கனவே விமானத்தில் எடுத்து செல்வதற்கு பல பொருட்களுக்கு தடை விதித்திருக்கக்கூடிய நிலையில் மேலும் இந்த 28 விமானத்தில் எடுத்து செல்வதற்கு பல பொருட்களுக்கு தடை விதித்து இருக்கக்கூடிய நிலையில் மேலும் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கும் விமானத்தில் எடுத்து செல்வதற்கு தடைவிதித்து 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பதிப்பினை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வெளியிட்டு இருக்கிறது.