பெண்கள் தங்கள் துணையின் ஆண்குறி சுற்றளவு பெரியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.ஆனால் எல்லா ஆண்களுக்கும் ஆண்குறி அளவு பெரியதாக இருப்பதில்லை.சிலருக்கு மிகவும் சிறிய அளவு ஆண்குறி இருப்பதால் தங்கள் துணையை மகிழ்ச்சியடைய வைக்க முடியாமல் திணறுகின்றனர்.
ஆண்களின் ஆண்குறி சிரியதாக இருப்பதால் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்துவிடுகிறது.ஆண்குறி சுற்றளவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பசும் பால் – ஒன்றரை கிளாஸ்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)முருங்கை விதை பொடி – ஒரு தேக்கரண்டி
4)பூனைக்காலி விதை பொடி – ஒரு தேக்கரண்டி
5)முருங்கை பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி
முருங்கை விதை,பூனைக்காலி மற்றும் முருங்கை பிசின் நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய ஒரு பொருளாகும்.இவற்றை தங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளவும்.
செய்முறை விளக்கம்:-
*அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை விதை பொடி,ஒரு தேக்கரண்டி பூனைக்காலி விதை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி முருங்கை பிசி பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
*பால் நன்றாக கொதித்து வந்ததும் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக கலக்கி பருகினால் ஆணுறுப்பு சுற்றளவு அதிகரிக்கும்.
அதேபோல் தினமும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் ஆணுறுப்பில் நல்ல மாற்றம் ஏற்படும்.தேன்,சின்ன வெங்காயம்,சால்மன் மீன் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டால் ஆண்குறி சுற்றளவு அதிகரிக்கும்.கீரை,வாழைப்பழம் உள்ளிட்டவற்றை உணவாக எடுத்துக் கொண்டால் ஆண்குறி சுற்றளவு அதிகரிக்கும்.