தர்பூசணியை விட அதன் விதையில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்களை அறிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

Photo of author

By Divya

தர்பூசணியை விட அதன் விதையில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்களை அறிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

Divya

கோடை காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் நீர்ச்சத்து நிறைந்த பழமான தர்பூசணி பழத்தை காட்டிலும் அதன் விதையில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.

தர்பூசணி விதை பயன்கள்

தர்பூசணி விதையில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள்:-

1)இரும்பு
2)காப்பர்
3)மெக்னீசியம்
4)பொட்டாசியம்
5)தாமிரம்
6)துத்தநாகம்
7)மாங்கனீசு

தர்பூசணி விதை பயன்கள்:-

1.இந்த விதையை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

2.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக தர்பூசணி விதையை பொடித்து தேனில் கலந்து சாப்பிடலாம்.

3.தர்பூசணி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

4.தர்பூசணி விதையை பொடித்து சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கும்.

5.தர்பூசணி விதைகளை வறுத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்.

6.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் தர்பூசணி பழத்தை உட்கொண்டால் பலன் கிடைக்கும்.

7.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தர்பூசணி பழ விதையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து பருகலாம்.

8.தர்பூசணி விதை பொடியில் தேநீர் செய்து பருகி வந்தால் உடல் சூடு தணியும்.

9.தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக தர்பூசணி விதை பொடியை தினமும் உட்கொள்ளலாம்.

10.இதய ஆரோக்கியம் மேம்பட தர்பூசணி விதைகளை வறுத்து சாப்பிடலாம்.உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் தர்பூசணி விதை பொடியை உட்கொள்ளலாம்.தர்பூசணி விதையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.