கேன்சர் முதல் சுகர் வரை.. மருந்து வேண்டாம்!! இந்த ஒரு அற்புத இலையை பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

கேன்சர் முதல் சுகர் வரை.. மருந்து வேண்டாம்!! இந்த ஒரு அற்புத இலையை பயன்படுத்துங்கள்!!

Divya

சீத்தா இலை அதிக மருத்துவ குணம் கொண்டவையாக திகழ்கிறது.இந்த இலையை வைத்து பல நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியும்.

சீத்தா இலை ஊட்டச்சத்துக்கள்:-

1)புரதம்
2)நீர்ச்சத்து
3)பாஸ்பரஸ்
4)கொழுப்பு
5)கால்சியம்
6)நீர்ச்சத்து
7)இரும்பு
8)மாவுச்சத்து
9)வைட்டமின் சி

சீத்தா இலை பயன்கள்:-

1.இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சீத்தா இலையை உலர்த்தி பொடித்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகலாம்.

2.புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சீத்தா இலைகளை வெயிலில் காய வைத்து
பொடித்து தண்ணீரில் கலந்து பருக வேண்டும்.

3.சீத்தா இலையை பவுடராக்கி தயிரில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லை கட்டுடப்படும்.

4.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீத்தா இலையை பொடித்து தேநீர் செய்து பருகலாம்.

5.உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட சீத்தா இலையை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

6.சீத்தா இலையை பவுடரை தண்ணீரில் கலந்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

7.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக சீத்தா இலையை அரைத்து பூசி குளிக்கலாம்.

8.கூந்தல் பராமரிப்பிற்கு சீத்தா இலையை பொடித்து தண்ணீர் சேர்த்து குழைத்து தலைக்கு பூசி குளித்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

9.இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக சீத்தா இலை தேநீர் குடிக்கலாம்.

10.செரிமானப் பிரச்சனை குணமாக சீத்தா இலையை பொடித்து தண்ணீரில் கலந்து பருகலாம்.சீத்தா இலையில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அலர்ஜி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.