இளங்கலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வானது தேசிய தகுதி என்று பார்க்கப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் முடிந்த நிலையில் டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
மே 4 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நீட் தேர்வினை எழுத இதுவரை 23 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் தமிழகத்தில் நீட் போட்டி தேர்வுக்கு மிகப்பெரிய அளவில் மாணவர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள டாப் 10 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றிற்கான கடந்த ஆண்டு கட் ஆப் முதலியவற்றை பார்க்கலாம்.
✓ சேலம் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 660, பி.சி – 652
பி.சி.எம் – 644
எம்.பி.சி – 646
எஸ்.சி – 581
எஸ்.சி.ஏ – 548
எஸ்.டி – 554
✓ சென்னை மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 695 பி.சி – 686
பி.சி.எம் – 685
எம்.பி.சி – 680
எஸ்.சி – 642
எஸ்.சி.ஏ – 599
எஸ்.டி – 621
✓ கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 675 பி.சி – 669
பி.சி.எம் – 665
எம்.பி.சி – 666
எஸ்.சி – 614
எஸ்.சி.ஏ – 555
எஸ்.டி – 570
✓ ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 681 பி.சி – 675
பி.சி.எம் – 672
எம்.பி.சி – 671
எஸ்.சி – 622
எஸ்.சி.ஏ – 561
எஸ்.டி – 594
✓ மதுரை மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 675 பி.சி – 665
பி.சி.எம் – 660
எம்.பி.சி – 656
எஸ்.சி – 600
எஸ்.சி.ஏ – 552
எஸ்.டி – 559
✓ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 668 பி.சி – 655
பி.சி.எம் – 650
எம்.பி.சி – 651
எஸ்.சி – 569
எஸ்.சி.ஏ – 535
எஸ்.டி – 536
✓ கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 670 பி.சி – 664
பி.சி.எம் – 655
எம்.பி.சி – 655
எஸ்.சி – 593
எஸ்.சி.ஏ – 549
எஸ்.டி – 560
✓ செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 661 பி.சி – 655
பி.சி.எம் – 648
எம்.பி.சி – 650
எஸ்.சி – 580
எஸ்.சி.ஏ – 542
எஸ்.டி – 549
✓ தேனி மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 650 பி.சி – 643
பி.சி.எம் – 638
எம்.பி.சி – 631
எஸ்.சி – 564
எஸ்.சி.ஏ – 507
எஸ்.டி – 518
✓ திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி :-
பொதுப் பிரிவு – 654 பி.சி – 645
பி.சி.எம் – 643
எம்.பி.சி – 640
எஸ்.சி – 570
எஸ்.சி.ஏ – 515
எஸ்.டி – 531