நம்புங்க.. இந்த ஒரு காயை அரைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஒரே நாளில் குணமாகும்!!

Photo of author

By Divya

நம்புங்க.. இந்த ஒரு காயை அரைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஒரே நாளில் குணமாகும்!!

Divya

இன்று நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பில் இருந்து மீள இதை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்து அவரை – 10
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து கொத்து அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கொத்து அவரைக்காய் ஜுஸை குடித்து வந்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பேரிச்சம் பழம் – இரண்டு
2)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

இரண்டு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த பேரிச்சம் பழத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி கலந்து குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)பூனைக்காலி பொடி – ஒரு தேக்கரண்டி
3)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி
4)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஓரிதழ் தாமரை பொடி,பூனைக்காலி பொடி போட்டு காய்ச்ச வேண்டும்.பின்னர் இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.